கன்னித் தமிழ்
தமிழே நீயோ பழமை......
அதனால் தான் எங்களுக்கோ
என்றும் பெருமை!
உன்னுடைய சொல் வலிமை......
எம் மொழியிலும் இல்லாத வளமை!
அனைத்துப் பகுதிகளிலும் நீயோ பசுமை......
அதற்குக் காரணமோ உன்
தமிழ்ப் புலவர்களின் புலமை!
நீயோ முடிவற்ற முடிவிலி!
பிழையற்ற பெருமொழி!
No comments:
Post a Comment